தமிழகம்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியீடு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Check date and time of Rajasthan RBSE 10th results 2020, for marks and  scores rajresults.nic.in | India News | Zee News

மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், நாளை அல்லது நாளை மறுநாள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

ALSO READ  நடிகர் சூர்யாவை பாஜக மிரட்டுவது கோழைத்தனம்: மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

ஜூலை 31ந் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போட தயார்: டெல்லிக்கு கடிதம் எழுதிய தமிழக காவலர்…

Admin

அக்.26க்குள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்- வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு..!

naveen santhakumar

தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் !

News Editor