இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் மூவரும் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்/சென்னை

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதுபோன்று தமிழ் நாட்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் அஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரியிலும் பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார்.

ALSO READ  பாஜகவின் மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்:
ராஜ்யசபா தேர்தல்: திமுகவின் கனிமொழி, ராஜேஷ் குமார், ம.பி.யிலிருந்து  எல்.முருகன் போட்டியின்றி தேர்வு | Rajya Sabha MP bypoll : DMK nominees Kanimozhi  Somu, declared ...

ஆனால் முருகன் எந்த ஓரு சபையிலும் உறுப்பினராக இல்லை. எனவே மத்திய பிரதேசம் போபாலில் முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மத்திய பிரதேசத்தில் 95 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், தனது வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை. எனவே, எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழ் எல்.முருகனிடம் வழங்கப்பட்டது.

ALSO READ  நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி; விவசாய சங்க தலைவர் அறிவிப்பு !
போட்டியின்றி தேர்வான கனிமொழி, ராஜேஷ்குமார்.. மாநிலங்களவையில் பலம் கூடியது..  கெத்து காட்டப்போகும் திமுக.! | Kanimozhi Somu and Rajesh Kumar of DMK were  elected ...

தமிழ் நாட்டில் ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.எனவே ராஜ்யசபாவில் தி.மு.க உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி  தேர்வு | BJP Selvaganapathi elected unopposed as Puducherry Rajya Sabha  member | Puthiyathalaimurai ...

அதுபோன்று புதுச்சேரியிலும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோனுசூட் தங்கை எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar

சத்தியத்தை மீறிய கணவன்.. மகளுடன் தற்கொலை செய்த மனைவி…

naveen santhakumar

2008-ம் ஆண்டு 80 பேரை பலி கொண்ட ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை

Admin