இந்தியா

ஓராண்டுக்கு எந்தவித புதிய திட்டமும் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

ஓராண்டுக்கு எந்தவித புதிய அரசு திட்டமும் கிடையாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு (அடுத்த நிதியாண்டு வரை (FY21)) எந்தவிதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ALSO READ  ArrestLucknowGirl : கேள்விக்குள்ளாகும் ஆண்களின் சுயமரியாதை…!

புதிய திட்டங்கள் அரம்பிப்பது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆத்மநிர்பார் பாரத் மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா ஆகிய திட்டங்களில் மட்டுமே அரசு சார்பில் செலவுகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி…... திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள்:

ஆனால் அதேவேளையில் 500 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா??? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…

naveen santhakumar

தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் இ-சஞ்சீவினி தளம் :

naveen santhakumar

நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு; உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் !

News Editor