இந்தியா

குடியரசு தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று (26.03.2021) காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ALSO READ  கர்ணன் படத்தை பாராட்டிய திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் !

இதனையடுத்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத்தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

#presidentofindia #RamnathKovind #India #AIIMS #PMO #healthissue #centralgovt #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa

Shobika

ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் இலவச டிக்கெட் :

naveen santhakumar

டுக்கு டுக்கு புல்லட்டு வண்டி; செம குத்தாட்டம் போட்டா மணப்பெண் – IAS அதிகாரியின் வைரல் வீடியோ

naveen santhakumar