இந்தியா தமிழகம்

பஞ்சாப் தீவிரவாதி கைது!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தலைமறைவாக இருந்த பஞ்சாப் தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ப்ரீத்சிங் மீது கடந்த 2020ஆம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஹர்ப்ரீத்சிங் கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த போது அவரது ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்ததையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பஞ்சாப் போலீசார் சென்னை வந்து, ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்து பஞ்சாப் அழைத்து சென்றனர்.


Share
ALSO READ  கொரோனா தனிமை வார்டுகளாக மாறிய சென்னை டிரேடு சென்டர்!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

News Editor

கிரிப்டோகரன்சிக்கு தடை – மத்திய அரசு திட்டம்!

naveen santhakumar

கொரோனா பரவலால் பொது போக்குவரத்து ரத்து !

News Editor