இந்தியா

இன்று முதல் ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் – ஆர்.பி.ஐ. அதிரடி …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கி கணக்கு வாயிலாக மாதாந்திர தவணைத்தொகைகள் மற்றும் பில்களை செலுத்தும் ஆட்டோ டெபிட் முறையில் இன்று முதல் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

New credit, debit card rule for recurring payments kicks in from next  month. Details here

நமது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தேதியில் சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதியில் தாங்களாகவே எடுத்துக்கொள்வார்கள்.

ஆனால் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவ்வாறு பணம் எடுக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களாகவே பணம் எடுக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆர்.பி.ஐ.

ALSO READ  அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை - வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

இதன் படி பணம் எடுப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அது தொடர்பாக அது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும். மேலும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகை எனில் ஒ.டி.பி. வாயிலாக ஒப்புதல் பெறப்பட்ட பிறகே பணம் எடுக்க முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இந்திய இராணுவம் அதிரடி..!

Admin

அசாம் வெள்ளத்தில் ஆட்டு கொட்டகையில் தங்கிய புலி… 

naveen santhakumar

Mosbet: onlayn kazino və idman mərclər

Shobika