இந்தியா

நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் இறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Monsoon 2017: Incessant heavy rains in Assam to worsen flood situation |  Skymet Weather Services

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து ஆங்காங்கே நிலச்சரிவில் சிக்கி சிலர் பலியாகியும் பலர் காயம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் நிகழ்ந்த நிலச்சரிவு ஒன்றில் சிக்கியதால் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் மரணமடைந்துள்ளார். இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 Assam Rifles soldiers killed near India-Myanmar border

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இறந்த மதுரை ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இறந்த தமிழக வீரர்கள் கதிர்வேலின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமிழக பிரபலங்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Share
ALSO READ  பஞ்சாபில் நெருங்கும் தேர்தல் முதல்வருக்கு எதிராக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா மூன்றாம் அலை: குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒரு பார்வை…! 

naveen santhakumar

திருமலையின் பசுமைத்தன்மையை பராமரிக்க சில வாகனங்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது:

naveen santhakumar

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் மூவரும் போட்டியின்றி தேர்வு

News Editor