இந்தியா

டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை : மாநில அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி,

புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Delhi air pollution: Centre asks employees posted in NCR to use public  transport

ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்லும்போது பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

ALSO READ  கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது - முதல்வர் ஸ்டாலின்

அதுபோன்று மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். அதுபோன்று அனைத்து கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

Delhi Air Pollution: Short of breath, when will Delhi get relief from  weather - The Financial Express

அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 1000 இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்துகள் வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ALSO READ  போராடும் விவசாயிகள்; டெல்லியில் ஆணிகள் பதிக்கும் காவல்துறை !

அனைவரும் எப்போதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணியுமாறும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ட்விட்டர் இந்தியா மீது போக்ஸோ வழக்கு

News Editor

Ozwin Casino Foyer Login Review For 2022 Online Gamblin

Shobika

1200 கோடி செலவில் 215மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ஹனுமான் சிலை :

naveen santhakumar