இந்தியா

ட்விட்டர் இந்தியா மீது போக்ஸோ வழக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி

ட்விட்டர் தளத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிரப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் புது டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளது.

Twitter loses 'intermediary' status in India over non-compliance with new  IT rules: Sources | India News | Zee News

புகாரைத் தொடர்ந்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது போக்ஸோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் புது டெல்லி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

ALSO READ  'போக்சோ' வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு; புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு..!

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள புதிய தொழில்நுட்ப விதிகளை கடைப்பிடிக்க ட்விட்டர் நிறுவனம் மறுத்து வரும் நிலையில் ட்விட்டர் இந்தியா மீது மத்திய அரசு 4வது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது Modi Kitchen

naveen santhakumar

இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

News Editor

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு; வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல்..! 

News Editor