இந்தியா

நவ. 28: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நவம்பர் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No Winter Session in Parliament this year due to COVID-19, budget session  to be called in January

நவ. 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் திரும்பபெறப்பட உள்ளது.

இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடருக்கு ஒரு நாள் முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனா தொற்று 3வது அலை: நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மாறுபட்டுள்ளன : பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1win Официальный Сайт Букмекерской Конторы 1вин Ставки На Спорт K

Shobika

மனைவியின் தலையை துண்டித்து கையோடு காவல்நிலையம் எடுத்து சென்ற கணவர்

Admin

நீதிபதி முரளிதரும் அவரது அதிரடி தீர்ப்புகளும்..!!!!

naveen santhakumar