Tag : Parliament

அரசியல் இந்தியா

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்?

Shanthi
பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கிய போது அதானி குழும...
இந்தியா

ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு!

Shanthi
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள் உள்ளன என மத்திய உள்விவகார துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய...
இந்தியா

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

naveen santhakumar
மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த...
இந்தியா

இந்திய அரசியலமைப்பு சட்டம் – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்பு உரை

naveen santhakumar
இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா கொண்டாட்டம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ம் ஆண்டு இதே நாளில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது....
இந்தியா

கிரிப்டோகரன்சிக்கு தடை – மத்திய அரசு திட்டம்!

naveen santhakumar
இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும், ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு...
இந்தியா

நவ. 28: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

naveen santhakumar
நவம்பர் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ. 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மூன்று வேளாண்...
இந்தியா

22 சதவீத பணிகள் மட்டுமே செயல்பட்டது சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு

News Editor
புதுடில்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எம்.பி.,க்கள் அமளி காரணமாக சிறப்பாக நடைபெறவில்லை என சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம் சாட்டியுள்ளார். . பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு நாளான இன்று சபாநாயகர் ஓம்பிர்லா பத்திரிகையாளர்களை சந்தித்தார்....
இந்தியா

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டிவந்தார் ராகுல்காந்தி….

News Editor
புது டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராக தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு இன்று டிராக்டரில் வந்தார். பல மாதங்களாக பஞ்சாப் மாநில விவசாயிகள் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள...
இந்தியா

பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம்-உச்சநீதிமன்றம் அதிருப்தி

naveen santhakumar
டெல்லி: பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி வருகின்ற 10-ம் தேதி அடிக்கல் நாட்ட இருக்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு...