மருத்துவம் லைஃப் ஸ்டைல்

இலவங்கப் பட்டை – தேன் மருத்துவ குணங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Image result for மூட்டு வலி நீங்க
  • மூட்டு வலி நீங்க: 1-பங்கு தேன், 2 பங்கு வெதுவெதுப்ப ன நீர். இதில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி கலந்து பேஸ்ட் போல் குழைத்து கொண்டு வலி உள்ள இடத்தில் மெதுவாக தேய்த்துவிடவும். வலி குறைவதை உணரலாம். இதே போல் மேலே சொன்னவற றை நீருடன் கலந்து பருகலாம்.
Image result for பல் வலி
  • பல் வலி நீங்க: 5 ஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் பட்டை பொடியை கலந்து வலி உள்ள பல்லின் மீது தடவவும். ஒரு நாளைக்கு 3 முறை இதை செய்யவும். வலி நிற்க்கும் வரை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவும்.
ALSO READ  சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 9 (ஆசிரியர்)
Image result for கொலஸ்ட்ரால் குறைய
  • கொலஸ்ட்ரால் குறைய:
    2 டேபிள் ஸ்பூன் தேன் 16 அவுன் ஸ் டீ டிக்காக் ஷன் 1 ஸ்பூன் பட்டை பொடி கலந்து பருக 3-மணி நேரத்திலேயே படிப்படியா குறைய ஆரம்பிக்கும்.
Related image
  • சளி ஜலதோஷம் நீங்க: லேசாக தேனை சூடுபடுத்தி கால் ஸ்பூன் பட்டை பொடியுடன் கலந்து 3 நாட்கள் குடித்தால் ஜலதோஷம் நீங்கும்.சைனஸ் தொல்லை உள்ளவர்களும் இதைப் பருகலாம்.
Image result for மலட்டுத்தன்மை
  • மலட்டுத்தன்மை : பெண்கள் கருவுற அரை டீஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியை குழைத்து நாள் முழுக்க பல் ஈறுகளில் தடவ இந்த மருந்து எச்சிலுடன் கலந்து உடலில் சேர்ந்துவிடும். எப்பேர்ப்பட்ட மலட்டுத் தன்மையும் நீங்கும்.
ALSO READ  பரவி வரும் குரங்கு காய்ச்சல்.. மக்கள் பீதி!
Image result for சோர்வு
  • சோர்வு நீங்க: பல் தேய்த்த பிறகு காப்பிக்கு பதிலாக நீரில் அரை ஸ்பூன் தேன் விட்டு கலக்கி ஒரு சிட்டிகை பட்டைப் பொடி தூவி பருகிவர நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
Image result for வாய் துர்நாற்றம் நீங்க
  • வாய் துர்நாற்றம் நீங்க: தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீரில் தேன் பட்டை பொடி கலந்து வாய் கொப்பளிக்க.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்

Admin

சில மனிதர்கள்… சில நினைவுகள் (கண் ஒளி வழங்கியவர்)…பகுதி – 13

naveen santhakumar

ஆண்களே உஷார்….!!!!!இனிமே வெந்நீரில் குளிக்காதீங்க……

naveen santhakumar