லைஃப் ஸ்டைல்

பூசணியில் உள்ள மருத்துவ குணங்கள்!!!….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும்.

வெள்ளை பூசணி

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

ALSO READ  ஏழைகளின் இறைச்சி வெந்தயம்- எப்படி சாப்பிட்டால் பலன்...

மஞ்சள் பூசணி

மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலததை வலிமைப்படுத்த நினைத்தால், மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

ALSO READ  நீங்கள் பயணத்தை விரும்புகிறவர்களா? இந்தியாவின் நீண்ட ரயில் பயணங்கள்

பூசணி விதையின் மருத்துவ குணங்கள்


இதனால் இதய பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நோய் தடுப்பு, கல்லீரல் பாதுகாப்பு, ஆழ்ந்த தூக்கம், மாதவிடாய்க் கோளாறை சரி செய்தல் போன்ற பல பயன்கள் நமக்கு கிடைக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இதன் விதைகள் மருந்து தயாரிக்கவே அதிகளவில் பயன்படுகிறது.

M. Yamunarani…….


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நம்ம சென்னைக்கு வந்தாச்சு ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பைக்..!!!

naveen santhakumar

கணவர் ஒழுங்காக குளிப்பதில்லை:விவகாரத்து கேட்ட மனைவி

Admin

பல சிக்கல்களை கடந்து சிக்கென்று சீறி வந்த சிக்னல் ஆப் :

naveen santhakumar