லைஃப் ஸ்டைல்

சைவப் பிரியர்களுக்கு ‘கே.எஃப்.சி’-யின் குட் நியூஸ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அசைவ பிரியர்களுக்கு கே.எஃப்.சி. என்றாலே கொண்டாட்டம் தான். உலக அளவில் கே.எஃப்.சி ப்ரைடு சிக்கனுக்கு அடிமையானவர்கள் ஏராளம். அசைவப் பிரியர்களுக்காக ஹாட் விங்ஸ், உமி பஃப்போலா ஹாட் விங்ஸ், கிறிஸ்பி சிக்கன் டெண்டர்கள் என பலவகையான கோழிக்கறி வகைகள் உள்ளன. ஆனால் சைவ பிரியர்களுக்காக ஒரு மெனு கூட இதுவரை கே.எஃப்சியில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

ALSO READ  நம்ம சென்னைக்கு வந்தாச்சு ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பைக்..!!!

இந்நிலையில் சைவ பிரியர்களுக்காக ஸ்பெஷல் நக்கெட்ஸை கே.எஃப்.சி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கே.எஃப்.சி Beyond Fried chicken என்ற மெனுவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது 11 வகையான தாவரங்கள் மற்றும் தனியங்களைக் கலந்த சிறப்பு கலவையை வைத்து நக்கெட்ஸ்களை சைவ பிரியர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சைவ மெனு விரைவில் பிற பகுதிகளில் உள்ள கே.எஃப்.சியிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடை அணிவதில் பருமனான தேகம் கொண்டவர்களுக்கான சில டிப்ஸ் :

Shobika

15-18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

naveen santhakumar

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin