மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியத்தை தரும் பயோட்டின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பி விட்டமின் வகையைச் சார்ந்த  இந்த ஊட்டச்சத்தானது  நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றி  சருமத்தை பாதுகாப்பது மட்டுமின்றி மனச்சோர்வு நீங்கவும்,
நகம்  மற்றும்  கூந்தல்  ஆரோக்கியமாக வளரவும்  உதவுகிறது.

சோயாபீன்ஸ், பச்சை நிலக்கடலை,  பாதாம் பருப்பு மற்றும் கொட்டைகளில் இச்சத்து  அதிக அளவில் உள்ளது.

சர்க்கரை வள்ளி கிழங்கிலும் பயோட்டின் இருப்பதால்  சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
 
மேலும் முட்டையின் மஞ்சள் கரு,  காளான், வாழைப்பழம் மற்றும் காலிஃபிளவரிலும் இந்த சத்து  அதிகமாக இருக்கிறது.

ALSO READ  சானிடைசரை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்...???இதை படியுங்கள்....

ஒரு கைப்பிடி நிலக்கடலை  மற்றும் 10 பாதாம் பருப்பை இரவில்  நல்ல நீரில் ஊறவைத்து காலையில்  அதனுடன் 1 வாழைப்பழம்  சிறிது தேங்காய் பால் சேர்த்து அரைத்து  ஒரு  பானமாக குடித்து வந்தால் கூந்தல் நன்கு வளரும். சருமத்தில் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.நகங்கள் நன்கு வளரும்.

எஸ். ராஜலெக்ஷ்மி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கணவர் ஒழுங்காக குளிப்பதில்லை:விவகாரத்து கேட்ட மனைவி

Admin

மத்தி மீனில் இவ்வளவு நன்மைகளா…

Admin

8 போட தெரியுமா????வண்டியில இல்ல வாக்கிங்ல…..

naveen santhakumar