தமிழகம்

தமிழகத்தில் வரும் செப் .12 – ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறினார் .

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் சனிக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 225 நபர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி செப் . 12 – ஆம் தேதி தமிழகத்தில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன .

நோய்த்தொற்று அதிகம் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

ALSO READ  கொரோனா தொற்று மூன்றாவது அலை உருவானாலும் இரண்டாவது அலையைப் போல மோசமாக இருக்காது : மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பள்ளி , கல்லூரிகள் திறப்பால் இதுவரை பெருமளவில் நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை .

நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகள் , கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன . அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் நன்றாக உள்ளனர் .

தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத சி 1.2 வகை கொரோனா வைரஸ் உலக அளவில் ஒன்பது நாடுகளில் பரவிய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலை யங்களிலும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் தமிழகம் முதல்வர் மு.கஸ்டாலின்.

ALSO READ  2 டோஸ் தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா..!

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுபிரியர்களுக்கு மகத்தான அறிவிப்பு: மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும்

naveen santhakumar

வலுப்பெறும் நிவர் புயல்-சென்னை வானிலை மையம்:

naveen santhakumar

மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor