அரசியல்

பாஜகவில் இணையும் நடிகர் சிவாஜியின் மகன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக அதன் கட்சியைத் தமிழகத்தில் பலப்படுத்த முக்கிய பிரபலங்களைத் தனது கட்சியில் இணைத்து வருகிறது. 

ALSO READ  ஜியோ’ல அன்லிமிடெட் கால் வசதி ... எப்படி பெறுவது தெரியுமா?

அந்தவகையில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவின் நாளை இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகனை கமலாலயத்தில் சந்தித்தார். அதன் பின்னை செய்தியாளர்களை சந்தித்த அவர், ” பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால் அக்கட்சியின் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்தார். 

இந்நிலையில்  காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட தென்சென்னை மாவட்ட முன்னாள் தலைவரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன், நாளை பாஜகவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு! 

News Editor

பேரறிவாளன் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

Admin

தே.மு.தி.க.வுக்காக 42 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாபஸ்;டி.டி.வி.தினகரன் !

News Editor