அரசியல்

கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி; இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.  

ALSO READ  இனி சில்லறை இனிப்புகளுக்கும் தயாரிப்பு தேதி கட்டாயம்…

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடவில்லை நிலையில் தற்போது அவரை எதிர்த்து அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடவுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது.- சசிகலா

News Editor

அதிமுகவை வெற்றி பெற வைப்பதே எங்கள் நோக்கம்-சி. டி. ரவி பேட்டி !

News Editor

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin