அரசியல்

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் சென்னை ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் சி.வி சண்முகமும், ஸ்ரீவைகுண்டத்தில் ஏ.பி.சண்முகநாதனும் போட்டியிடுகின்றனர். நிலக்கோட்டை தொகுதியில் பி.தேன்மொழி போட்டியிடுகிறார் என கூறப்பட்டுள்ளது. 

6 தொகுதிகளுக்கு மட்டுமே இப்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கட்டங்களில் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
ALSO READ  என்ன கடிச்சது இந்த பாம்பான்னு பாருங்க .… மருத்துவமனையில் பரபரப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மாவீரன் பிரபாகரனின்’ முதல் பிறந்தநாள்

Admin

முதல்வர் கொரோனா காலத்தில் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார்; அன்புமணி !

News Editor

5, 8-ம் வகுப்புகளுக்கானபொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு

Admin