விளையாட்டு

நியூசிலாந்தை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் 4 தொடர்களில் வென்றுள்ளது.

ALSO READ  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

இதனால் அந்த அணி சமபலத்துடன் திகழ்வதால் நியூஸிலாந்து இந்தியாவை சமாளிக்க போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Image result for new zealand vs india

அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் தொடரை வெல்ல இந்தியா களம் இறங்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

ALSO READ  செஸ் போட்டி- பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!

இந்திய நேரப்படி நண்பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை…!

News Editor

இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

Admin

சூப்பர் ஓவரில் வெற்றி… தொடரை கைப்பற்றிய இந்தியா

Admin