விளையாட்டு

மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் SH1 பிரிவில், இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால், சிங்கராஜ் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்று, சாதனை படைத்துள்ளனர்.

TokyoParalympics, Shootin: Manish Narwal wins gold, Singhraj bags silver ||  பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ஒரே போட்டியில் தங்கமும், வெள்ளியும்  வென்று இந்தியா அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா விளையாட்டு வீரர்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இவர்கள் இருவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் நுழைந்து வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி..!

மேலும், பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ 6 கோடி பரிசும், சிங்க்ராஜ் அதானாவுக்கு ரூ 4 கோடி பரிசும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்ற செரீனா வில்லியம்ஸ்

Admin

எப்படி வௌவால், நாய், பூனைனு எல்லாத்தையும் உண்ணுகிறீர்கள் ..! சீனர்கள் மீது பாய்ந்த அக்தர்…..

naveen santhakumar

கோலாகலமாக நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு :

Shobika