விளையாட்டு

3வது டி20 போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது.


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது டி20 யில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெறுகிறது.

ALSO READ  பொதுமக்களுக்கு எச்சரிக்கை: பிப்ரவரியில் 3வது அலை

இதில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4வது டி20 போட்டி: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

Admin

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு நிச்சயதார்த்தம்:

naveen santhakumar

இலங்கை சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட்; உற்சாகத்தில் ரசிகர்கள் !

News Editor