உலகம் விளையாட்டு

அண்டர்டேக்கர் ‘தி லாஸ்ட் ரெய்ட்’ ஆவணப்படம் நாளை வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் WWE போட்டிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் The Dead Man என்று அழைக்கப்படும் அண்டர்டேக்கர் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.  பெரும்பாலான 90s Kids-களின் விருப்பமான WWE சூப்பர் ஸ்டாரில் அண்டர்டேக்கரும் ஒருவர்.

இடி மின்னலுடன் ஒரு வருகை, கையசைத்தால் தீப்பிடிக்கும் அரங்கம், சவப்பெட்டிக்குள் அடிக்கடி சென்று வருவது என திகிலூட்டும் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அண்டர் டேக்கர். 55 வயதாகும் அண்டர் டேக்கரின் உண்மையான பெயர் மார்க் கேளவே (Mark Calaway). 

இந்நிலையில் 6′ 10″ ஜாம்பவான் வாழ்கை குறித்த ஆவணப்படம் ஒன்று இன்று வெளியாகிறது. ‘அண்டர் டேக்கர் தி லாஸ்ட் ரெய்ட்’ (Undertaker The Last Ride) என்ற அந்த ஆவணப்படம் கடந்த 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் !

அதில் அண்டர்டேக்கர் யார், அவரின் வாழ்கை என்ன என்பது குறித்த அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேடையில் நாம் பார்க்காத அண்டர்டேக்கரின் பல்வேறு காட்சிகள் இடம்பெறவிருக்கிறது. 

courtesy.

இதற்கான முன்னோட்டம் கடந்த மே 5ம் தேதி வெளியானது. அதில் பேசியிருந்த அண்டர் டேக்கர், இந்த அவணப்படத்தில் அண்டர் டேக்கருக்கும் மார்க் காலவேவிற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிவார்கள் என கூறியுள்ளார். மேலும் ஆவணப்படம் தனது வாழ்வின் முக்கிய தருணங்களை மிக ஒன்றியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 
courtesy.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த அதிசயபெண்… 

naveen santhakumar

உயிருக்கு போராடும் நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெயின்ஸ் :

Shobika

தந்தையை கொன்ற 3 மகள்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு…

Admin