விளையாட்டு

Tokyo Olympics: ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை 3 – 5 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி காலிறுதிக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

லீக் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே காலிறுதிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்ற நிலையில் லீக் சுற்று கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ  கொரோனா வீதிகளை மீறியதால் அமைச்சர் பதிவி நீக்கம்; பிரதமர் அதிரடி!

இந்திய அணி நான்கு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடம் பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிச் சுற்றுகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூசிலாந்தை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய அணி

Admin

5 பந்தில் 5 சிக்சர்.. தல தோனி அட்டகாசம்..!!!

naveen santhakumar

தேசிய துப்பாக்கிசுடுதல் ஜீனா கிட்டா அசத்தல்

Admin