தமிழகம்

தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை- சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்:-

இதுவரை தமிழகத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 2,01,672 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் 8,950 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  கதிகலங்கும் 35 லட்சம் பேர்… வெளியானது தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 1,120 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 412 சோதனை மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குணம் அடைந்துள்ளார்.

339 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளிவந்துள்ளது.

ALSO READ  இந்தியாவில் குறையாத கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிர் பலி ! 

இதில் இன்னும் 70 சோதனை முடிவுகள் வரவில்லை என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது:

naveen santhakumar

பாஜகவில் இணைந்தார், திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்… 

naveen santhakumar

பேரிடர் காலங்களில் ஆபத்தை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்- தமிழக அரசு…!

naveen santhakumar