தமிழகம்

அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துத்துறை சோதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

அ திமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு - பாலக்காடு  இளைஞர் கைது! | Stone pelted over Minister Velumani's coimbatore house; one  arrested - Vikatan

தமிழ்நாடு அரசின் ஒப்பந்த பணிகளை வாங்கித் தருவதாக கூறி 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று !

எஸ்.பி.வேலுமணி கடந்த அ திமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் தி மு க சார்பில் தமிழ்நாடு கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சி, minister sp velumani, kovai  coporation,

அதுபோன்று அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் க டந்தவாரம்லஞ்ச ஒழிப்புத்துத்துறையினர் சோதனை சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை
Directorate of Vigilance and Anti-Corruption

இந்நிலையில் தான் இன்று முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சம்பந்தப்பட்ட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய ஊர்களில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துத்துறையினர் சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவையில் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் சென்டர் துவக்கம் ! 

News Editor

புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!

naveen santhakumar

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்… இதுவரை இத்தனை லட்சமா?

naveen santhakumar