தமிழகம்

வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி? - Madras Review

வ.உ.சி.யின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாகவும், வ.உ.சி.யின் 85வது நினைவு நாளை ஒட்டியும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூல்களை வெளியிட்டார்.


Share
ALSO READ  நீட் தேர்வு பாதிப்புகள்: 85,935 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன – ஏ.கே.ராஜன் குழு …!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வயது வித்தியாசம் பார்க்காமல் பல பெண்களின் கற்பை சூறையாடிய மேடைப் பாடகர் !

News Editor

காவலர் தூக்குப் போட்டு தற்கொலை – விசாரணையில் பகீர் தகவல் !

naveen santhakumar

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

naveen santhakumar