தமிழகம்

தமிழக காவல்துறையினருக்கு முதல்வரின் முத்தான அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினர் பயன்பெறும் வகையில் ரூ.5000 ஊக்கத்தொகையை அறிக்கப்பட்டுள்ளது. இதில் 2ம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேர் பயன்பெறுவார்கள்.


Share
ALSO READ  அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் என்னென்ன?

naveen santhakumar

இதுவே இயேசுவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்… ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

naveen santhakumar

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய சிறைவாசி !

News Editor