தமிழகம்

இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

அதுபோன்று தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று ) உருவாக வாய்ப்புள்ளதென்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

ALSO READ  கவிஞர் வைரமுத்துவுக்கு உயரிய விருது;  நேரில் வாழ்த்திய முதல்வர் !

அந்தமான் பகுதியில் உள்ள காற்றழுத்தமும், அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும் காற்றழுத்தமும் இணையும் இடத்தை பொறுத்து தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை || heavy rain in chennai

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17 மற்றும் 18ம் தேதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

ALSO READ  புதிய அணை கட்டுவது உறுதி - தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது: எடியூரப்பா
தமிழகத்தில் மீண்டும் 5 மாவட்டத்திற்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!  - Seithipunal

இன்று ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யும்.என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம் வந்த ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.. இதில் என்ன ஸ்பெஷல்…?

naveen santhakumar

பள்ளிகள் திறப்பு; முதல் நாளே 92 % மாணவர்கள் வருகை!

News Editor

லேடிஸ் புள்ளிங்கோ – ஓடும் ரெயிலில் விபரீத சாகசம் – பள்ளி மாணவி அட்டகாசம்

naveen santhakumar