தமிழகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே உள்ள கட்டடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் ராட்சத இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ALSO READ  கோயம்பேட்டில் பேருந்தில் திடீர் தீவிபத்து!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை நான்காவது சிறப்பு முகாம்: அக்டோபர் மாதத்தில் 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி..!!

Admin

மதுரையில் கொடூரம்…..இளைஞர் தலையை வெட்டி தேவாலயத்தின் முன்பு வைத்த கும்பல்…..

naveen santhakumar

தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதினை வழங்கியது மத்திய அரசு !

News Editor