தமிழகம்

நந்தா கல்விக்குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு:

நந்தா கல்வி நிறுவனங்களின் 21 இடங்களில் 80க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் முத்துச்சாமியின் நெருங்கிய நண்பர் சண்முகம். ஈரோடு மற்றும் பெருந்துறையில் சண்முகத்திற்கு சொந்தமான நந்தா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் நந்தா பாலிடெக்னிக், நந்தா இன்ஜினியரிங் , நந்தா டெக்னாலஜி, நந்தா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் , நந்தா டீச்சர் ட்ரெய்னிங் , நந்தா சிபிஎஸ்இ என 21 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

ALSO READ  மிரட்டும் கொரோனா; மாவட்ட ரீதியாக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு!

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சண்முகம் ஈரோட்டில் குடியிருந்து வரும் நிலையில் நந்தா உரிமையாளரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை , கோவை , சேலத்தைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு…!

naveen santhakumar

இனி மெட்ரோவில் சைக்கிள்களையும் எடுத்து செல்லலாம்..!!!!

naveen santhakumar

பக்தர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி… கிரிவலம் செல்ல தடை!

naveen santhakumar