தமிழகம்

தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதனால், ஜூன் 14-ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


Share
ALSO READ  27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனாவா?? காவேரி மருத்துவமனையில் ஆளுநர்… 

naveen santhakumar

தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா….

naveen santhakumar

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது – சவுமியா சுவாமிநாதன்

News Editor