தமிழகம்

தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி:-

தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  ஹைட்ராக்ஸிக்லோரோகுயின் ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி தரப்படும்- ட்ரம்ப் எச்சரிக்கை.....

இன்று காலை தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமை செயலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  சாம்பிராணி புகை போட்டு கொரோனாவை தடுக்கும் ஆசான்ஜி- மருத்துவர்கள் எச்சரிக்கை ...

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிச்சை எடுத்த பணத்தில் முதியவர் செய்த நம்பமுடியாத செயல்

Admin

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டப்பேரவை வாயில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா……

naveen santhakumar

இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை- தமிழக அரசு

naveen santhakumar