தமிழகம்

டான்செட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக் கழகம் தேதி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம், மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் M.E, M Tech, M Arch, M Plan, MBA, MCA ஆகிய முதுநிலைப் பொறியியல் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் டான்செட் என்ற நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதி வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில், டான்செட் தேர்வை எழுதுவதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை மாணவர்கள் டான்செட் தேர்வு எழுத ஆன்லைனில் பதிவு செய்யலாம்.இதற்கான விண்ணப்பம் படிவம் www.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனா நோய் தொற்று குறைய  திருநங்கைகள் சிறப்பு வழிபாடு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அணைத்து கட்சிகளும் ஆதரவு !

News Editor

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரண்டு மணிநேரம் அனுமதி அளிக்க வேண்டும் !

News Editor

இனி சென்னை ஏர்போர்ட்டில் சினிமா பார்க்கலாம்…

Admin