தமிழகம்

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் முன்னெச்சரிக்கை: தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்? அமைச்சர்  மா.சுப்பிரமணியன் விளக்கம் | Lockdown will not be implement in Tamil Nadu  again due to omicron coronavirus ...

கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட அதி தீவிர சிகிக்சை பிரிவாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் சிகிக்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.


Share
ALSO READ  தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் கொரோனா வரலாம்; நடிகர் விவேக் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதிமுகவின் 28 ஆம் ஆண்டு துவக்க விழா !

News Editor

பீதியடைய வைக்கும் கொரோனா… இன்றைய அதிர்ச்சி நிலவரம்!

naveen santhakumar

ரூ.500-க்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் விற்பனை – குருவி இளைஞர் கைது

naveen santhakumar