தமிழகம்

ஒமைக்ரான் வைரஸ்; தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் – தமிழக மருத்துவத்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 9இந்த தொற்றை 3 மணிநேரத்தில் கண்டறியும் வகையில் தமிழகத்தில் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் பட்டியல்... | Tamil  Nadu News in Tamil

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு B 1.1. 529 என்று பெயரிட்டர். இந்நிலையில் இந்த வைரஸுக்கு ஒமைக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது.

ALSO READ  தமிழகத்தில் “இல்லம் தேடி கல்வி திட்டம் ” தொடக்கம்..!
COVID-19 Pandemic: State-wise list of private labs approved by ICMR for  testing coronavirus | Covid News – India TV

இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகையான வைரஸை மூன்று மணிநேரத்தில் கண்டறியும் வசதிகளைக் கொண்ட 12 அரசு ஆய்வகங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அது ஒமைக்ரான் பாதிப்பா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

ALSO READ  சிக்கன், மட்டன் விற்பனை செய்த வியாபாரி மீது வழக்கு !

அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 12 அரசு ஆய்வாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. Taqpath என்ற கிட் கொண்ட 12 ஆய்வகங்களில் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் இதில் மரபணு பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு…!

naveen santhakumar

முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி… 

naveen santhakumar

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் கைது….

naveen santhakumar