தமிழகம்

முடிவுக்கு வந்த ஆன்லைன் வகுப்புகள் – மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளை விரைவில் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திறப்பு !
To improve enrolment ratio, T.N. does away with shift system in 50 govt.  colleges - The Hindu

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

ஒருவழியாக ஆன்லைன் வகுப்புகள் முடிந்து நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் கல்லூரிகளுக்கு உற்சாகமாக வருகை தந்துள்ளனர். சக நண்பர்களுடன் அமர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்று வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐயோ செம க்யூட்… எமி வித் பேபி..

Admin

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

News Editor

என் மீது பொய் வழக்குகள்; தற்கொலைக்கு தூண்டுகின்றனர்- நீதிமன்ற நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்..!!

News Editor