தமிழகம்

சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

Three-language policy will bring demise of regional lingos: Peter Alphonse  - DKODING

கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை - ஐகோர்ட் கேள்வி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரெட் அலர்ட் – கன மழை காரணமாக விடுமுறை

naveen santhakumar

பள்ளிமாணவர்களுக்கு  தேர்வு எப்போது? செங்கோட்டையன் பதில் !

News Editor

கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள் – ட்விட்டரில் அஸ்வின்‌ வேதனை

naveen santhakumar