தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையிதான்  தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்திற்கு மொத்தம் 29,72,899 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ALSO READ  மல்லிகை பூ கேட்டவருக்கு தவளை இட்லி - காத்திருந்த அதிர்ச்சி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கக்கோரி 3.99 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 3.27 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்ற 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் ரம்மிக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் …!

naveen santhakumar

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்திய தமிழக அரசு !

News Editor

12 வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா; அதிகாரிகள் ஆலோசனை ! 

News Editor