தொழில்நுட்பம்

Tik Tok-ல இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ பண்ண முடியாது- புதிய விதிமுறை அமல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிக்டாக் செயலி மற்ற அனைத்து செயல்களையும் பின்னுக்குத்தள்ளி உலக அளவில் மற்ற வைரஸ் நோய்களை விடவும் வேகமாக பரவி வருகிறது.

2020 ஜனவரி மாதம் வரையில் உலக அளவில் 105 மில்லியன் தடவைகள் இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தியவிலிருந்து மட்டும் 35 சதவீத தரவிறக்கம் நடைபெற்றுள்ளது.

உலக அளவில் பலர் இந்த டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளனர்.

இந்தியாவில் இந்த டிக்டாக் செயலியில் பல பெண்கள் குத்தாட்டம் போடுவதால் பல வீடுகளே ஆடிபோய் உள்ளது.

ALSO READ  99 ஸ்மார்ட்போன்கள் மூலம் கூகுள் மேப்பை ஏமாற்றிய ஜெர்மன்.

இந்நிலையில் இந்த டிக் டாக் பயனாளிகள் இந்த செயலுக்கு அடிமையாவதை தவிர்க்க 3 புதிய வசதிகளை டிக் டாக் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Screen Time Management

இதன் மூலமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அதிக நேரம் டிக்டாக் செயலியில் செலவிடுவிலிருந்து தடுக்க முடியும்.

ALSO READ  இணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

Direct Message

பெற்றோர்களே நேரடியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தமது பிள்ளைகளின் டிக்டாக் செயலி கட்டுப்படுத்த முடியும்.

Restricted Mode

இந்த வசதி மூலமாக டிக்டாக் பயணர்கள் ஒவ்வாது எனக் கருதும் வீடியோக்களை தடை செய்ய முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோ சிம் இருந்தால் இனி புதுப்படங்களை இலவசமா பார்க்கலாம்!!!

Admin

ஆண்ட்ராய்ட் போன்களில் ஸ்பாம்களை தவிர்க்க கூகுளின் புதிய வசதி…

Admin

பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை…..

naveen santhakumar