Category : சினிமா

சினிமா

சினிமா

வலிமை பட அப்டேட்  வெளியானது, அதிர்ச்சியில் ரசிகர்கள் ….! 

News Editor
இயக்குனர் H.வினோத்  தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அஜித்யை வைத்து வலிமை என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். அஜித்தின் முந்தைய படம்  நேர்கொண்டபர்வை. இது  இந்தியில் அமிதா...
சினிமா

மீண்டும் அந்த பிரபலத்துடன் இணையும் சிம்ரன் :

naveen santhakumar
சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’.2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப்...
சினிமா

வெளியானது விஜய் 65 வின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

News Editor
விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் முழு பணிகளும் முடிந்து படம்  வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து  விஜயின் அடுத்த படம் குறித்து தகவல் பரவி வந்தது.  பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் விஜய் நடிக்கும் 65 ஆவது திரைப்படத்தினை தயாரிக்கவுள்ளதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  செய்திகள் வெளியாகி வந்தனர். இன்று  சன் பிச்சர்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளமான...
சினிமா

நடிகர் நானி திரைப்படம் பூஜையுடன் இன்று தொடக்கம் 

News Editor
இன்று தெலுங்கு நடிகர் நானி அவர்களின் புதியப்படம்  பூஜையுடன் தொடங்கியது. இவர் தன்னுடைய எளிமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர்ப்பட்டாளத்தை வைத்துள்ளார். நானி தமிழில் நான் ஈ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இவர் கடைசியாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து “சரிலேரு நிகே இவ்வரு” என்ற...
சினிமா

ஆர்யாவின் “டெடி” திரைப்படம் Hotstar-ல் வெளியாகிறது 

News Editor
இந்தியாவில் கடந்த மார்ச் மாதங்களில் இருந்து கொரோனா பரவல் அதிகமாக  இருந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில்தான் திரையரங்களுக்கும் மூடப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து  மக்கள் மத்தியில் ஓடிடி தளங்கள்  பல்வேறு வரவேற்பினை பெற தொடங்கினார்.அதைக்கருத்தில் கொண்டு படத்தயாரிப்பாளர்கள் திரையரங்கம் மூடப்பட்டு இருந்த நிலையில் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தொடங்கினார். “பொன்மகள் வந்தால், பென்குயின், சூரரை போற்று” போன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டனர்.ஆனால்...
சினிமா

ரசிகர்களின் ஆதரவை பெரிதும் பெற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலரின் தற்கொலை ஒரு பார்வை….

naveen santhakumar
வெள்ளித்திரை பிரபலங்களின் வரவேற்பிற்கு கொஞ்சமும் சலித்ததல்ல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கான ரசிகர்களின் வரவேற்பு.சொல்லப்போனால், சின்னத்திரை நட்சத்திரங்களை, பெரும்பாலான மக்களின் வீடுகளில் அவர்களின் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர்.அந்த வரிசையில் சமீபத்தில் எண்ணிலடங்கா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது...
சினிமா

விஜய் 65 படத்தை தயாரிக்கிறதா…! சன் பிச்சர்ஸ்  

News Editor
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் தற்போதுஇயக்குனர் சிவா  ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற ஒரு புதிய படத்தினை இயக்கி வருகிறர். அந்த படத்தினை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.  அதனையடுத்து இந்நிறுவனம் விஜய் நடிக்கும் 65 ஆவது திரைப்படத்தினை தயாரிக்கவுள்ளதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தனர்....
சினிமா

விஜய் சேதுபதியின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது 

News Editor
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற ஒரு புதிய படத்தினை உருவாக்கயுள்ளார். அந்த படம் பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்க உள்ளார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா  போடி...
சினிமா

ராக்கி பட வெளியிட்டு உரிமையை கைப்பற்றியது விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ்

News Editor
அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும்  புதிய திரைப்படம் ராக்கி இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும்  அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று...
சினிமா

மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தன்னுடைய சொத்துக்களை விற்ற சோனு சூட்…!

News Editor
இந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனக்கென ஒருதனி இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி, அருந்ததி போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகைளையும் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் காரோணா  பரவல் அதிகமாக இருந்ததால் நாடு...