உலகம் விளையாட்டு

உலகின் தலைசிறந்த பீல்டர்கள் இந்த மூன்று பேர் தான் : ரிக்கி பாண்டிங்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கும் முக்கியம். பல நேரங்களில் பவுலர்களால் ஒரு பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்த முடியாத சூழல்களில் ஒரு சிறந்த ஃபீல்டர் அசாத்தியமான ரன் அவுட்டையோ, அபாரமான கேட்ச்சையோ பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிடுவார்.

Image result for ஃபீல்டிங்

எனவே ஒரு அணி ஃபீல்டிங்கிலும் சிறந்து விளங்கினால்தான் சர்வதேச அரங்கில் கோலோச்ச முடியும்.

இந்த மூன்று பேர் தான் உலகின் தலைசிறந்த பீல்டர்கள்; ரிக்கி பாண்டிங் ஓபன் டாக் !! 1

அந்த வகையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறந்து விளங்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கிடம் ரசிகர் ஒருவர், டுவிட்டரில், ஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்களை தேர்வு செய்யும்படி கேட்டார்.

ALSO READ  லைவ் டெலிகாஸ்டின் போது செய்திவாசிப்பவரின் பல் விழுந்தது- அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரல்...
Image result for Andrew Symonds

அதற்கு பாண்டிங், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், டிவில்லியர்ஸ், ஜாண்டி ரோட்ஸ் ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளார்.

பாண்டிங் கூறிய மூவரும் சரியானவர்கள் தான். ஆனால் அவர் வரிசைப்படுத்திய விதம், பாரபட்சமாக உள்ளது.

Image result for டிவில்லியர்ஸ்

ஏனெனில் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஃபீல்டிங் என்று சொன்னதுமே உடனே, நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான்.

ALSO READ  வாவ்.. நெருப்பு அருவியைப் பார்த்து இருக்கிங்களா?
Image result for ஜாண்டி ரோட்ஸ்

அந்தளவிற்கு தலைசிறந்த ஃபீல்டர் அவர். ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர் என்று அனைவராலும் ஏற்றுகொள்ளப்படக்கூடியவர்.

Image result for ஜாண்டி ரோட்ஸ்

அப்படியிருக்கையில், தனது கேப்டன்சியின் கீழ் ஆடியவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான சைமண்ட்ஸின் பெயரை முதல் பெயராக குறிப்பிட்டுள்ளார் பாண்டிங்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பந்தில் எச்சில் துப்புவதை வீரர்கள் தவிர்க்க வேண்டும்- புவனேஷ்வர் குமார்….

naveen santhakumar

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நடந்த சுவாரசியமான விஷயம்

News Editor

தனது மகளை காண்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது மூதாட்டி….

naveen santhakumar