உலகம்

பில்கேட்ஸ் மருமகனாகும் குதிரை ஏற்ற வீரர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பில்கேட்ஸ் மகளுக்கு குதிரை பந்தாட்ட வீரருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதியினருக்கு ரோரி ஜான் என்ற மகனும், ஜெனிபர் கேத்ரின், போபே அடெலே என்ற மகள்களும் உள்ளனர்.

இதில் ஜெனிபருக்கு குதிரை பந்தய வீரரான Nayel Nassar என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. Nayel Nassar குதிரை பந்தய வீரராக உள்ளார். 2020ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் எகிப்த் நாடு சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.

ALSO READ  வெளிநாடு செல்ல சிறப்பு சலுகை அறிவித்த இண்டிகோ நிறுவனம்

இதுகுறித்து ஜெனிபர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரிடமும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், Nayel Nassar உங்களை நான் எப்பவுமே வித்தியாசமாகவே உணர்கிறேன். எனக்கு கிடைத்த எதிர்பாராத மகிழ்ச்சிகளால் கால்கள் தரையில் நிற்கவில்லை. அந்த மகிழ்ச்சி இன்னும் தொடர்கிறது” என அதில் பதிவிட, அதற்கு பில்கேட்ஸ் “ நான் மெய்சிலிர்த்துவிட்டேன்…வாழ்த்துகள்” என கருத்து தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இஸ்ரேலுக்கான சீன தூதர் இஸ்ரேலில் மர்ம மரணம்…

naveen santhakumar

அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

naveen santhakumar

செனட் சபையில் டிரம்ப் மீதான விசாரணை:

naveen santhakumar