உலகம்

மனுஷன் கேக் வெட்டி பார்த்திருப்பீங்க…..ஆனால் இங்க மனுஷனையே கேக் ஆக்கி வெட்டிட்டாங்க…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டன்:

ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் பல வித்தியாசமான விஷயங்கள் வைரலாகி வருகின்றன. சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் அவர்,அந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக மனித வடிவில் உருவாக்கியுள்ளார்.

ALSO READ  கொரோனா வைரஸ் குறித்து முன்னரே போடப்பட்ட ட்விட், முன்னரே எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம், முன்னரே எழுதப்பட்ட திகில் நாவல்....

அவர் உருவாக்கியுள்ள அந்தக் கேக் ஒரு நபர் மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருப்பது போன்று உள்ளது. அதன் ஒவ்வொரு பகுதியும் வெட்டப்பட்டு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதனைக் கண்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த இரட்டை சகோதரி நர்சுகள்…

naveen santhakumar

புயலுக்கு நடுவே சீறிய விமானம்… புதிய சாதனை படைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Admin

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை !

News Editor