சினிமா

கலைமாமணி விருது அறிவிப்பு; சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் தேர்வு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் நாட்டில் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் வகையில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம்.  அதன்படி இந்தாண்டுக்கான தமிழக அரசு கலைமாமணி விருது பொறுவோர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,  நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, இயக்குநர் கௌதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, இசையமைப்பாளர்கள் டி இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து, 

பாடலாசிரியர்கள் காமக்கோடியான், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர். தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், சீரியல் நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா,  உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது. 


Share
ALSO READ  ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல் நிறுவனம்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சூர்யா 40” படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியீடு!

News Editor

மீண்டும் ஸ்லிம்மாக காட்சியளிக்கும் சமந்தா.. அட்டகாசமான போட்டோ..

News Editor

நடிகர் அருள்நிதி குறித்து ரகசியத்தை வெளியிட்ட டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன்… 

naveen santhakumar