உலகம்

இந்தியர்களின் மீம்ஸை ரசித்த இவாங்கா ட்ரம்ப்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய சுற்றுப்பயணத்தின் போது இவாங்கா ட்ரம்ப் எடுத்த புகைப்படத்தை வைத்து வைரலான மீம்ஸ்களுக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி, மகளுடன் கடந்த பிப்ரவரி 24,25ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போது ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்த்த ட்ரம்ப் குடும்பத்தினர் விதவிதமான போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

ALSO READ  2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும்...ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இதில் ட்ரம்ப் மகளான இவாங்கா ட்ரம்ப் புகைப்படங்களை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து தள்ளினர். இந்த மீம்ஸ்கள் இவாங்கவின் கவனத்திற்கு சென்றது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் இவாங்கா ட்ரம்ப், ‘ இந்திய மக்களின் அன்பையும், அரவணைப்பையும் தான் பாராட்டுவதாகவும், தனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை சீண்டிய வாஷிங்டன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) – பத்திரிக்கையாளர்களைவெளியேற்றிய சீனா…

naveen santhakumar

ஈக்வடார் நாட்டில் மருத்துவர் M.N. சங்கரின் அக்குபஞ்சர் மருத்துவமனை !

News Editor

பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரோனா பரவல்:

naveen santhakumar