உலகம்

பாலைவனக் கள்ளிச்செடியில் கூடு கட்டும் அரிய வகை இரட்டை கொம்பு ஆந்தை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரியவகை இரட்டை கொம்பு ஆந்தை போன்ற பாலைவன கள்ளிச்செடியில் கூடுகட்டும் புகைப்படம் ஒன்றை வனவிலங்கு புகைப்பட கலை நிபுணர் (Wildlife Photographer) ஒருவர் படம்பிடித்துள்ளார்.

இந்த இரட்டை கொம்பு மிகவும் அரிய இனம் ஆகும். இவை இரட்டைக் கொம்பு ஆந்தை (Great Horned Owl) என்றும் புலி ஆந்தை (Tiger Owl) என்றும் அழைக்கப்படுகிறது.

இவை அமெரிக்கவை பூர்வீகமாகக் கொண்டவை. இவை முயல்கள் எலி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி உண்பவே. யுரேசிய கழுகு ஆந்தை (Eurasian eagle-owl) வகைக்கு நெருக்கமானவை என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

ALSO READ  ரயில் நிலையத்தில் சும்மா நின்ற இளைஞரை சம்பவம் செய்த பெண்
கம்பீரமாக நிற்கும் ஆந்தை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜாகிர் நாயக்கின் Peace TV-க்கு ரூ.2.76 கோடி அபராதம்… 

naveen santhakumar

மதிப்பெண்கள் முக்கியம் இல்லை – தம்மாம் IIS முதல்வர் கடிதம்

Admin

21 ஆம் நூற்றாண்டைச் சந்தித்த மத்திய காலம் – முன்முறையாக Gym-ஐ கண்ட தலிபான்கள்

naveen santhakumar