உலகம்

ஜம்மு-காஷ்மீர் ஊரடங்கு வாழ்க்கையை படம் பிடித்த மூன்று பேருக்கு புலிட்சர் விருது…. புகைப்பட தொகுப்பு உள்ளே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 ஜம்மு காஷ்மீர்:-

இந்தியாவைச் சேர்ந்த மூன்று புகைப்பட நிருபர்களுக்கு 2020ம் ஆண்டுக்கான தனிச்சிறப்பான புகைப்படம் (Feature Photography) என்ற பிரிவின் கீழ் புலிட்சர் பரிசை வென்றுள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று புகைப்பட கலைஞர்கள் காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கியபின் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்த எடுத்த இவர்களது படங்கள் புலிட்சர் விருதை வென்றுள்ளது.

ALSO READ  75 வது சுதந்திர தினம்- அசத்திய காஷ்மீர் இளைஞர்கள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டது அதன் பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு நிகழ்ந்தவற்றை சன்னி ஆனந்த் (Channi Anand), தார் யாசின் (Dar Yasin) மற்றும் முக்தர் கான் (Mukhtar Khan)  ஆகிய மூன்று பேரும் Associated Press News Agency (AP)-க்காக எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது புலிட்சர் விருதை வென்றுள்ளது.

ALSO READ  ஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்..
Channi Anand Family
Dar Yasin Family
Mukhtar Khan Family.

சன்னி ஆனந்த் எடுத்த புகைப்படங்கள்

பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்.

தார் யாசின் எடுத்த புகைப்படங்கள்

Flames and smoke billow from a residential building
A masked Kashmiri protester jumps on the bonnet of an armored vehicle of Indian police
Women shout slogans as policemen fire teargas and live ammunition in the air to stop
Masked Kashmiris shout slogans during a protest
A wounded woman is carried on a stretcher for treatment after she was injured in a bus accident
A Kashmiri boy tries to take out a bullet from the wall of a damaged house
An elderly Kashmiri man sits outside a closed market
Indian paramilitary soldiers break motorbikes parked outside a college as they clash with students
Kashmiri men dismantle a portion of a house destroyed in a gunbattle
An Indian paramilitary soldier orders a Kashmiri to open his jacket before frisking him during curfew
Kashmiri men shout freedom slogans during a protest against the central government

முக்கர் கான் எடுத்த புகைப்படங்கள்

Indian policemen guard as Kashmiri Muslims pray while the head priest, unseen, displays a relic of Islam’s Prophet Muhammad at the Hazratbal shrine,
Six-year-old Muneefa Nazir, a Kashmiri girl whose right eye was hit by a marble ball shot allegedly by Indian paramilitary soldiers
An Indian paramilitary soldier stands guard as Kashmiri Muslims offer Friday prayers
Kashmiri Muslim children attend recitation classes of the holy Quran
Kashmiri Muslim devotees offer prayer outside the shrine of Sufi saint Sheikh Syed Abdul Qadir Jeelani in Srinagar


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோ பைடன் அரசவையில் திருநங்கை ஒருவருக்கு முக்கிய பதவி :

naveen santhakumar

துப்பாக்கியுடன் தலிபான்கள் – “தில்” பெண் செய்தியாளர்- என்ன நடக்கிறது ஆப்கனில் …???

naveen santhakumar

ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா: மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகிறதா.???

naveen santhakumar