உலகம்

டிரம்பின் தனி வழக்கறிஞருக்கு கொரோனா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க் :

நியூயார்க் முன்னாள் மேயரான ரூடி கிலியானி அதிபர் டிரம்பின் தனி வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவருக்குச் சோதனை செய்ததில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது.இதை டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ALSO READ  கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி:

அதாவது,நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே சிறந்த மேயரான கிலியானி,அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் முறைகேடான தேர்தலில் சளைக்காமல் பணியாற்றிய நிலையில் அவர் சீனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்… 

naveen santhakumar

சோனு சூட்டை கௌரவித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்; இணையத்தில் குவியும் பாராட்டு !

Admin

விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு

News Editor