உலகம்

தனது மகளை உலகிற்கு அறிமுகம் செய்த உசேன் போல்ட்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசேன் போல்ட் (Usain Bolt) அவரது செல்ல மகளை இந்த உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளார்.

தனது மனைவி காசி பென்னட் (Kasi Bennett) பிறந்தநாளில் அவர்களது மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்டை  முதன்முறையாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போல்ட், ‘ஒலிம்பியா லைட்னிங் போல்ட்’  உடன் நாம் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  கொரோனா தடுப்பூசியை சோதனை செய்கிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை....

ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்நஸ் (Andrew Holness) உசேன் போல்ட் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1986ஆம் ஆண்டு ஜமைக்காவில் உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் பிறந்தார். 

ஒலிம்பிக் போட்டில் ஒரு பதக்கம் வெல்வதே பலரின் கனவாக இருக்கும் நிலையில் இவர் இதுவரை 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பந்தையத்தில் மூன்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர். இவரது இந்த வேகத்தால் இவருக்கென உலகளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

ALSO READ  டுவிட்டருக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கி பயன்படுத்த போகும் டிரம்ப் :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை….

naveen santhakumar

ஜப்பானில் தனிமையை போக்க தனி அமைச்சர் நியமனம் !

News Editor

புயலுக்கு பெயர்களை பரிந்துரை செய்யும் நாடுகளுக்கான நிபந்தனைகள்:

naveen santhakumar